சிஐடியு போக்குவரத்து ஊழியர்

img

நெல்லையைச் சிவப்பாக்கிய போக்குவரத்து தொழிலாளர் பேரணி

நெல்லையில் நடைபெற்றுவந்த சிஐடியு போக்குவரத்து ஊழியர்களின் மூன்று நாள் மாநில மாநாடு பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியுடன் செவ்வாயன்று நிறைவுபெற்றது.